Tuesday, 18 February 2014

வானமும் நாணும்.

வானமும் நாணுமோ!

"அச்சச்சோ..
அடிவானம் இப்படிச்
சிவந்து கிடக்குதே.
என்னாகிப் போச்சு.....
ஏனென்று கேட்டால்
கோணிக் குனிகிறது.
அப்படியே மாடியை
நோக்கினேன்.
அடடா இதுதான்
அதுவா?
அவள் அங்கே
சிக்கெடுக்கும் அழகைக்
கண்டுதான் நாணிச்
சிவந்தாயோ!....

சிரிக்கி!

No comments:

Post a Comment